சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் தன் திருநாமம் சொல்லும் முறையால் தன்னை நாடி வந்தவர்கள் எதை கேட்டாலும் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார்கள். அது போல் எனக்கு தொண்டு செய்பவர்களுக்கு என் வாசியும் இயற்கையும் நொடிதோறும் பாதுகாப்பு அளிக்கும் என்று வாக்குகொடுத்து இருக்கிறார்கள். சிவகுரு சிவசித்தன் அவர்கள் கொடுக்கும் இந்த கருணை நமக்கு கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமது உணவு, …

11.அசைவ உணவு உண்பதை அடியோடு விட்டு விடுபவர்கள் தான் வாசியோக குருகுலத்தில் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். 12.அசைவ உணவு உண்பதை விட முடியாதவர்கள், அசைவ உணவு பிரியர்கள் வாசியோகப் பயிற்சியில் சேர முடியாதா? முடியாது. சிவகுரு சிவசித்தனின் உணவு விதிமுறைகளில் விதிவிலக்கு எதுவும் இல்லை. 13.சிவகுரு சிவசித்தனின் விதிமுறைப் புத்தகங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு வகைகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டவர்கள், உணவு விதிமுறைகளை சரி என ஒப்புக் கொண்டவர்கள் சிவகுரு சிவசித்தனின் …